மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை பின்தொடர்ந்ததாக 4 பேர் கைது
டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை பின்தொடர்ந்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பின்தொடர்ந்ததாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று மாலை காரில் சென்றபோது பின்னால் ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது. அவருடைய பாதுகாப்பு வாகனமும் உடன் வந்து உள்ளது.

உடனடியாக ஸ்மிருதி இரானி டெல்லி போலீஸுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த டெல்லி போலீஸார் அமெரிக்க தூதரக பகுதியில் இரானியின் காரை பின்தொடர்ந்த காரை மடக்கினர்.
அதிலிருந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications