ஆந்திரா வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் ஏரியில் மூழ்கி பலி
ஆந்திராவில் ஏரியில் மூழ்கி 7 பேர் தற்கொலை செய்துக் கொண்டனரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
கடப்பா: ஆந்திர வனத்துறையினர் விரட்டியதால் 7 தமிழர்கள் கடப்பா மாவட்டத்தில் ஒண்டிமிட்டா ஏரியில் மூழ்கி இறந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக போலீஸார் சென்றபோது அங்கு கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை பிடிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் தப்பியோடினர்.

அவர்கள் 7 பேரையும் விரட்டி சென்றபோது கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 பேரும் தவறி விழுந்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து 7 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
More From
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications