மத்திய பிரதேசத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் லாரி புகுந்து விபத்து: 7 பேர் பலி, 15 பேர் காயம்
போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம், சியோனி மாவட்டத்தில் நடந்த நவராத்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது அங்குள்ள கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள், 4 குழந்தைகள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கோயிலுக்கு அருகே பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது லாரி மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பிச் சென்றுள்ளார். நடத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications