7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை... தீ வைத்து எரிக்கவும் முயற்சி - 3 பேர் கைது
பிவாண்டி : மகாராஷ்டிராவில் ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, தீயிட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிகாண்டி நகரில், பத்மநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று சமபோஜன விருந்து ஒன்று நடந்தது. இதில் சாப்பிடுவதற்காக 7 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான்.
{ventuno}
அப்போது அவனை ஏமாற்றிப் பேசி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற இரண்டு பேர் அவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் அச்சிறுவனை தீ வைத்துக் கொல்ல முயற்சித்துள்ளனர்.
30 சதவீத தீக்காயங்களோடு அவர்களிடமிருந்து தப்பிய சிறுவன், ஊர்மக்கள் மீட்டு தானே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications