மேற்கு வங்கம்: ஓடும் ரயிலில் சக்திவாய்ந்த 8 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து அம்மாநிலத்தின், மற்றொரு நகரான நியூ ஜல்பைகுரிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தனது பயணத்துக்கு நடுவே, இடையே பீகார் மாநிலத்தின் சில பகுதிகளையும் கடந்து செல்லும். இன்று இந்த ரயில் பீகார் மாநிலம் கிருஷன்கஞ்ச் ரயில் நிலையத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென, ரயிலை நிறுத்தி, பீகார் காவல்துறை, ரிசர்வ் போலீஸ் படை, ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றில், சீட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த எட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி அலோக் பிரசாத் சிங் கூறியது: வெடிகுண்டுடன் இந்த ரயிலில் சிலர் பயணிப்பதாக, போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இச்சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications