ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 2 பேர் சஸ்பெண்ட்... கட்சி விரோத செயல்களால் நடவடிக்கை
டெல்லி : ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 2 பேரை கட்சி விரோத செயல்பாடுகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியலா மக்களவை தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான தரமவீர காந்தி, மற்றும் பதேகர் சாஹிப் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரீந்தர் சிங் கல்சா ஆகியோர், கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமவீரகாந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவுக்கு ஆதரவாக பேசியதாகவும், ஹரீந்தர் சிங் கல்சா கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் கட்சியிலி இருந்து இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் மீதான புகார்கள் குறித்து கட்சியின் தேசிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தமே 4 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications