காங். ஆதரவுடன் ஆட்சி? டெல்லி வாக்காளரிடம் கருத்து கேட்கிறது ஆம் ஆத்மி!
டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக வாக்காளர்களிடம் கருத்து கேட்கும் பேரணிகளை நடத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சியான பாஜக 32 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. 2வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளைக் கைப்பற்றியது.

ஆனால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. காங்கிரஸோ, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசத்தையும் ஆளுநரிடம் கோரியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக வாக்காளர்களிடம் கருத்து கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பேரணிகளையும் நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications