பெங்களூரில் முதலை, அனகொண்டாவை அடுத்து சாலையோரம் பூத்துக்குலுங்கிய தாமரைப்பூக்கள்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பழைய ஏர்போர்ட் ரோட்டில் திடீர் என்று தாமரைகள் நிறைந்திருந்தது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
பெங்களூர் நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதை மாநகராட்சி கண்டுகொள்வது இல்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில் உள்ளூர் அமைப்பு மற்றும் கலைஞர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து சாலையை சரி செய்ய சாலையோரம் முதலை, அனகொண்டா பாம்பு ஆகியவற்றின் மாதிரிகளை செய்து போட்டனர்.
After crocodiles and anacondas, now lotuses bloom on a Bengaluru road http://t.co/aTx4sCEwi7 pic.twitter.com/rrd4iSxex3
— NDTV (@ndtv) August 21, 2015 இந்நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன குப்பைகள் அதிகம் உள்ள பழைய ஏர்போர்ட் ரோட்டோரம் உள்ளூர் கலைஞர் ஒருவர் தெர்மாகோலில் தாமரைகளை செய்து அவற்றுக்கு வண்ணம்தீட்டி போட்டார். வியாழக்கிழமை மதியம் அந்த வழியாக சென்றவர்கள் ரோட்டோரம் அழகிய தாமரைப்பூக்கள் இருந்ததை பார்த்து வியந்தனர். அருகில் சென்று பார்த்தபோது தான் அவை போலி பூக்கள் என்று தெரிய வந்தது.
நகரில் உள்ள சாலைகளை சரிசெய்யக் கோரி தான் தாமரைப்பூக்களை ரோட்டோரோம் வைத்துள்ளனர். நாளை பெங்களூர் மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவ்வாறு செய்துள்ளனர்.
பூங்கா நகரம் என்று பெயர் எடுத்த பெங்களூரில் குப்பை, மாசுப்பட்ட ஏரிகள், மோசமான சாலைகள், படுகேவலமான போக்குவரத்து நெரிசல் ஆகிய பிரச்சனைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications