கருப்பு பண முதலைகள் பட்டியலை உலகுக்கு அம்பலப்படுத்தியவர் பிரதமர் மோடிக்கு கடிதம்
டெல்லி: கருப்பு பண விவகாரத்தை அம்பலப்படுத்திய ஹெர்வி ஃபல்சியானி சுவிட்சர்லாந்து செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஹெர்வி பல்சியானி. இவர்தான் ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியிருக்கும் வெளிநாட்டினர் பட்டியலை ரகசியமாக வெளியிட்டவர்.

இவர் வெளியிட்ட இருந்த 628 பேரின் இந்தியரின் பெயரைத்தான் பிரான்ஸ், இந்தியாவிடம் வழங்கியது. இதனை வைத்தே இந்திய அரசும் விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார். இதையொட்டி பிரதமர் மோடிக்கு ஹெர்வி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கருப்பு பண விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள 4 பரிந்துரைகளை ஹெர்வி குறிப்பிட்டுள்ளார். அரசுகளுக்கு இடையே வெளிப்படையாக தகவல் பரிமாற்றம், கருப்பு பணம் குறித்து தகவல் தருவோரை பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்கள் அந்த பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications