ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை.. ஜூன் 5ல் ஆஜராக உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்தை ஜூன் 5ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இன்று நீதிபதி ஷைனி அமர்வு இதை விசாரித்தது. சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து ஜூன் 5ம் தேதிவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூன் 5ம் தேதி, கோர்ட்டில் ஆஜராக ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications