வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதி : உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 கோடி வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் வட தமிழகம் சிக்கித் தவிக்கிறது. சென்னை பெருநகரம் மழைவெள்ளத்தால் மூழ்கிப் போய் மீண்டிருக்கிறது.
#ChennaiRainsHelp https://t.co/wfLNfFhR7o
— CM Office, GoUP (@CMOfficeUP) December 7, 2015 கடலூர் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இந்த துயரத்தில் பங்கேற்கும் வகையில் கர்நாடகா, பீகார், ஒடிஷா மாநிலங்கள் தலா ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், தமிழகத்துக்கு ரூ25 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். பிற மாநிலங்களை விட உத்தரப்பிரதேச மாநில அரசு 5 மடங்கு நிதி உதவி தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications