டாஸ்மாக் பார்முலாவில் ஆந்திராவில் அரசு மதுக்கடைகள் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவில் விரைவில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், "தமிழ்நாட்டில் எற்கனவே மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசு பாணியில் ஆந்திராவிலும் மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஆந்திராவில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் இனி அரசே நடத்தும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications