காங். மீதான மக்கள் கோபம்தான் சட்டசபைத் தேர்தல் முடிவு- ஹஸாரே
டெல்லி: காங்கிரஸ் மீது மக்கள் எந்த அளவுக்குக் கோபமாக இருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
டெல்லி உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றி குறித்து ஹஸாரே கருத்து தெரிவித்துள்ளார்.
இ

துகுறித்து அவர் கூறுகையில், அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி சட்டசபையில், யாருக்கும் ஆதரவு தரக் கூடாது. பாஜகவுடனும் சேரக் கூடாது, காங்கிரஸுடனும் சேரக் கூடாது. அப்படி சேர்ந்தால், கூட்டணி அமைத்தால் அது பெரும் குழப்பமாகி விடும்.
இன்றைய முடிவுகள், மக்கள் எந்த அளவுக்கு காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது மக்களின் கோபம்.
டெல்லியில் யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது காங்கிரஸ் அரசுக்கு மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடமாகும்.
கேஜ்ரிவால் கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றிக்காக மகிழ்கிறேன். கேஜ்ரிவாலைப் பாராட்டுகிறேன் என்றார் அன்னா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications