அமிர்தசரஸில் பிரசாரம் செய்த அருண் ஜேட்லி கூட்டத்தில் கேஸ் பலூன் வெடித்தது

வழக்காக அமிர்தசரஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துதான் போட்டியிடுவார். ஆனால் இந்த முறை அவருக்கு சீட் மறுக்கப்பட்டு விட்டது. ஜேட்லி நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் சித்து அப்செட்டில் இருக்கிறார்.
இந்த நிலையில் ஜேட்லி இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார். இதற்காக தொகுதிக்குச் சென்ற அவரை வரவேற்க சித்து போகவில்லை. மாறாக தனது மனைவி நவ்ஜோத் கவுரை அனுப்பியிருந்தார். அவர் சித்துவின் ஆதரவாளர்களுடன் போய் ஜேட்லியை வரவேற்றார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் ஜேட்லி பேசினார். அந்த சமயத்தில் திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் பலூன் வெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த பரபரப்பை விட சித்து வராததே பெரும் பரபரப்பாக இருந்தது. சித்துவின் மனைவி கவுர் தற்போது அமிர்தசரஸ் கிழக்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூட்டத்தில் ஜேட்லி பேசுகையில், நான் அரசியலில் நீண்ட காலமாக இருக்கிறேன். எனக்கு அமிர்தசரஸ் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கொடுத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications