கருப்புப் பணத்தை பதுக்குபவர்களுக்கு கெஜ்ரிவால் ஆதரவு.. பா.ஜ.க குற்றச்சாட்டு
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருப்புப்பணத்தை பதுக்குபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருப்புப்பணத்தை பதுக்குபவர்களுக்கு ஆதராவாக செயல்படுவதாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் .நரசிம்ஹா ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதற்கு முன்பே பாஜக தனது நண்பர்களுக்கு ரகசியமாக தெரிவித்துவிட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஜிவிஎல்.நரசிம்ஹா ராவ் பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றார்.
மேலும் இதுவரை கறுப்புப்பணத்தை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்த கெஜ்ரிவால் தற்போது கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் நரசிம்ஹா ராவ் குற்றம்சாட்டினார்.
கருப்புப் பணம் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி கட்சியினரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றுவதாகவும் நரசிம்ஹா ராவ் தெரிவித்துள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications