உ.பி.யில் பயங்கரம்... மதம் மாற்றிய நபரை மொட்டை போட்டு கழுதையில் ஏற்றிய பஜ்ரங்தள் தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இந்து மதத்தினரை மதம் மாற்றியதாக கூறி ஒருவரை பஜ்ரங்தள் தொண்டர்கள் மொட்டை போட்டு கழுதையில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாவட்டம் ஓராய் கொட்வாலியைச் சேர்ந்த அவ்தேஷ் சவிதா மீது மதமாற்றப் புகார் கூறப்பட்டது. இந்துக்கள் 3 பேரை அவர் மத மாற்றம் செய்தார் என்பது குற்றச்சாட்டு.

இதனைக் கண்டித்து பஜ்ரங்தளம் தொண்டர்கள் அவ்தேஷ் வீட்டின் முன்பு திரண்டனர். வீட்டுக்குள் இருந்து வெளியே வர மறுத்த அவ்தேஷை வெளியே இழுத்துப் போட்டுத் தாக்கினர்.
தலையை ஒரு பகுதியில் மொட்டை அடித்து கழுத்தில் செருப்பு மாலை போட்டு கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அவ்தேஷை மீட்டனர்.
மேலும் இது தொடர்பாக பஜ்ரங் தளத்தினர் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications