நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்குத் தடை- மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை
டெல்லி : நெடுஞ்சாலைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை விபத்துக்கள் குறித்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இக்குழு ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல பரிந்துரைகளை முன்வைத்து உச்ச நீதிமன்றாத்தில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்தது.
அதில், மாநில அரசுகள் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக வேகம் உள்ளிட்ட சாலை போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான பல பரிந்துரைகளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு நெடுஞ்சாலைகளில் மது விற்பனையைத் தடை செய்வது தொடர்பான பரிந்துரையை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications