இந்து தலைவர்களை கொல்ல திட்டம்.. தீவிரவாத ஆதரவாளர்கள் 13 பேருக்கு 5 வருடம் சிறை!
பெங்களூர்: கர்நாடகா, தெலுங்கானாவில் இந்து மத முன்னணி நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 13 பேருக்கு தலா 13 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூர், ஹூப்ளி, தெலுங்கானாவில் உள்ள இந்து நிர்வாகிகள் சிலரை தீர்த்துக்கட்ட முயன்ற குற்றச்சாட்டின்பேரில் 2012ல் 14 பேர் பல்வேறு நகரங்களில் கைது செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி இந்த வழக்கை விசாரித்து வந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஜாகிர் என்பவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.

எனவே எஞ்சிய 13 பேரும் குற்றவாளிகள் என நேற்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்கள் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவோர் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததை கோர்ட் உறுதி செய்துள்ளது.
தண்டனை விவரம் நேற்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் கோர்ட் அறிவித்தது. ஆனால், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என கோர்ட் மதியம் மீண்டும் அறிவித்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதன்படி குற்றவாளிகள் 13 பேருக்கும் தலா 5 வருடம் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
தண்டனை பெற்றவர்கள் விவரம்: சோகிப் அகமது மிஸ்ரா, அப்துல் ஹகீம் ஜாம்தார், ரியாஸ் அகமது பைஹட்டி, முகமது அக்ரம், உபேதுல்லா பகதூர், வாகீத் ஹுசைன், ஜபார் இக்பால் சோலாபுர், முகமது சித்திக் லஷ்கர், மெகபூப் பாகல்கோட், ஒபைட்-உர்-ரஹ்மான், நயீம் சித்திக், இம்ரான் அகமது, சையது தன்சீம் அகமது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications