பெங்களூரிலும் எதிரொலித்த வர்தா புயலின் தாக்கம்.. மாலை முதல் மழை பெய்கிறது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வர்தா புயல் தாக்கத்தால் பெங்களூரில் மாலை முதல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.
வர்தா புயல் சென்னை அருகே மாலை கரையை கடந்தது. முன்னதாக அதன் தாக்கத்தால் 350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெங்களூரில் காலை முதல் வானம் மேக மூட்டத்தோடு காணப்பட்டது.

புயல் கரையை கடந்த பிறகு தரைமார்க்கமாக வடமேற்கு திசையை நோக்கி பயணித்தது. எனவே அதன் தாக்கத்தால் பெங்களூரில் மாலையிலிருந்து மழை கொட்ட ஆரம்பித்தது. இதை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் டிராபிக் ஜாமில் சிக்கி அவதிப்பட்டனர்.
குளிருடன் சேர்ந்து மழையும் கொட்டியதால் பெங்களூர் மக்கள் இரவில் குளிரில் அவதிப்பட்டனர்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications