வரதட்சணை தராததால் கோபம்... புது மனைவியை "நீல"ப் பட இயக்குநருக்கு விற்ற கணவர்!
லக்னோ: வரதட்சணை பிரச்சினையால், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை ஆபாசப்பட இயக்குநருக்கு கணவரே விற்பனை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் கூறியபடி வரதட்சணை தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருமணம் நடந்தது முதல் அப்பெண்ணை புகுந்தவீட்டில் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கொடுமையின் உச்சமாக தனது மனைவியை ஆபாசப்பட இயக்குநர் ஒருவரிடம் விலை பேசி விற்றுள்ளார் கணவர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்த அப்பெண் போலீசில், இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனிடையே, மணமகனின் குடும்பத்தினர் மொத்தமாக தலைமறைவாகி விட்டனர்.
இதுதொடர்பாக, பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications