காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கான நிதி குறைப்பு- பா.ஜ.க அரசு மீது சோனியா குற்றச்சாட்டு
டெல்லி : காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மீது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது...

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் சிறிய மாற்றங்கள் செய்து மோடி அரசு செயல்படுத்தி வருவது பற்றி விவாதித்தோம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கான நிதி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மகளிர், குழந்தைகள் நலம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications