மாயாவதியை விலைமாதுவோடு ஒப்பிட்டு பேசிய உ.பி. பாஜக தலைவரால் சர்ச்சை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியை, விலைமாதுவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் அம்மாநில பாஜக, துணை தலைவர் தயாசங்கர் சிங்.
பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில்தான் இவ்வாறு கூறி ஷாக் கொடுத்துள்ளார் அவர். "விலைமாதுக்கள் கூட கஸ்டமர்கள் பணம் கொடுத்தால் அவர்களை திருப்திபடுத்துவார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தின் முக்கிய தலைவரான மாயாவதியோ, கட்சி சீட்டை விற்பனை செய்து வருகிறார்.

ஒருவர் ரூ.1 கோடி கொடுத்தால் அவருக்கு போட்டியிட சீட் தருவதாக கூறுவார், இன்னொருவர் ரூ.2 கோடி கொடுத்தால் அவருக்கு சீட் கொடுத்துவிடுவார்" என்று தயாசங்கர் சிங் தெரிவித்தார்.
தலித் சமூகத்து தலைவராக உள்ள, மாயாவதியை இவ்வளவு மோசமாக பாஜக மாநில துணை தலைவர் பேசியது அக்கட்சி தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications