பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் வெற்றி... 3வது அணிக்கு தோல்வி: வெங்கையா நாயுடு ஆருடம்
பெங்களூர்: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக முந்நூறுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும், அதேசமயம் மூன்றாவது அணி தோல்வியைத் தழுவும் என கருத்துத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு.
பா.ஜ.க சார்பில் பெங்களூர் வடக்கு தொகுதி மாநாடு மல்லேசுவரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அம்மாநாட்டை அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

நாடெங்கும் வீசும் மோடி அலையால் நிச்சயமாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். வாக்காளர்களின் மனநிலை மாறியிருக்கிறது.
மேலும், 3-வது அணி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் கூட்டணி அமைத்துக்கொள்கிறது. இது ஒரு தோல்வி அடையும் முயற்சி ஆகும். அதில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரதமர் பதவியை விரும்புபவர்கள். இந்த அணிக்கு எந்த இலக்கும் கிடையாது. இதனால் 3-வது அணியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணி தோல்வி அடைவது உறுதி' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications