பட்ஜெட் கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றி சாதனை...நாடாளுமன்ற தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தும் மசேதா தவிர கருப்பு பண பதுக்கல் தடுப்பு உள்ளிட்ட 25 மசேதாக்கள் நிறைவேற்றி மத்திய அரசு சாதனை புாிந்துள்ளது. இதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
2015 - 16-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு அமர்வாக நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது

நேற்று கருப்பு பண மேசாதா நிறைவேற்றம்
லோக்சபாவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த கருப்புப் பண தடுப்பு மசோதா நிறைவேறியதையடுத்து,ராஜ்யசபாவில் நேற்று விவதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராம்ஜெத்மலானி காட்டம்
விவாதத்தின் போது பேசிய °முத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம்ஜெத்மலானி, இந்த மசோதா ஒரு உதவாக்ககரை மசோதா என்று கடுமையாக சாடினாா்.
குற்ற வழக்கு
இதையடுத்து கருப்பு பணம் தடுப்பு மசோதா ஒரு வழியாக நிறைவேறியது. இனி கருப்புப் பணம் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் குற்ற வழக்கு தொடர இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டணை
கருப்புப் பணம் பதுக்குவோருக்கு 10 ஆண்டு சிறை, அரசு அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்வோருக்கு 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம், தொடர்ந்து மறைப்பவர்களுக்கு 30 சதவீத வரி மற்றும் 90 சதவீத அபராதம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
நில மசோதாவுக்கு "நோ" சொல்லிய காங்
இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நில கையகப்படுத்தல் மசோதா காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.
ராஜ்நாத் சிங் பெருமிதம்
கூட்டத்தொடா் முடிந்ததும் பேட்டியளித்த உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பட்ஜெட் கூட்டத்தொடா் சிறப்பாக நடைபெற்றதாக கூறினாா்.கருப்பு பண பதுக்கல் தடுப்பு உள்ளிட்ட 25 மசேதாக்கள் நிறைவேற்றி மத்திய அரசு சாதனை புாிந்துள்ளதாகவும் அவா் தொிவித்தா்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications