ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்க… ரகசிய ஆலோசனை நடத்திய 6 பேர் கைது.. மும்பையில் பரபரப்பு
மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைப்பது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மும்பை ரயில் நிலையத்தில் 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக வெடிகுண்டு பற்றி நேற்று இரவு 6 பேர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த பயணி ஒருவர் ரயில்வே போலீசிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட போலீசார் 6 பேரையும் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட 6 பேரிடம் ரயில்வே பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர், மேலும், மேற்கொண்ட விசாரணைக்கு வாஷி அரசு ரயில்வே போலீசிடம் 6 பேரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அச்சப்படும் வகையில் ஒன்றும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications