லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்தே போட்டி: மாயாவதி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, எப்போது தேர்தல் வந்தாலும் சில ஊடகங்கள் என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றன. ஆனால் அவை உண்மை அல்ல.
டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசு இல்லங்களை வைத்திருக்கின்றன. நாங்கள் கன்சிராம் நினைவாக வைத்திருக்கிறோம். தேர்தலின் போதெல்லாம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதையே சமாஜ்வாடியும் பாஜகவும் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
காங்கிரஸும் பாஜகவும் மக்களை அதிருப்தியில் தள்ளிவிட்டிருக்கின்றன. நிச்சயமாக இவை இரண்டுக்குமான மாற்று இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். சில பாஜக தலைவர்கள் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அப்படி தங்களை தாங்களே முன்னிறுத்திக் கொள்பவர்களால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியுமா?
பாஜகவில் மோடி, அத்வானி, ராஜ்நாத் இடையேயான போட்டியால் பகுஜன் சமாஜ் கட்சிக்குத்தான் லாபம். லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தேபோட்டியிடும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications