காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா.. தமிழகம் தொடர்ந்த வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் செப். 2ல் விசாரணை
டெல்லி: நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் திறந்து விடக் கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரித் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் திறக்க வேண்டிய 50 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்பது தமிழக மனு கோரிக்கை.

இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக மாநில அரசைக் கண்டித்துத் திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பிரதிநிதிகள் நேற்று பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, தண்ணீர் திறக்க கோரிக்கைவிடுத்தனர். எங்களுக்கே தண்ணீர் இல்லாத நிலையில் உங்களுக்கு எப்படி தண்ணீர் திறக்க முடியும் என சித்தராமையா கூறி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம், தமிழகம் தாக்கல் செய்த இடைக்கால மனு அடுத்த வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அப்போது காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிடுமா என்பது தெரியும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications