காவிரி ஆணையம்: கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம்.. குமாரசாமி அறிவிப்பு
காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

பெங்களூர்: காவிரி காவிரி ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்களை நியமனம் செய்து அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி வாரியம் அமைப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு தமிழகத்திற்கு இதில் போக்கு காட்டிக்கொண்டே இருந்தது. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் இருந்தது.

இதனால் இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் கர்நாடக அதுவாக திறந்துவிடும் தண்ணீர் மட்டுமே நமக்கு வந்தது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவுக்கு 2 கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காவிரி ஆணையத்தின் கர்நாடக பிரதிநிதியாக ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக பிரதிநிதியான பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த காவிரி பிரச்சனை குறித்து பேச கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்ட உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications