கர்நாடகாவை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்... தமிழக அரசு பதில் மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடகாவின் செயல்பாட்டை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஏற்கனவே கர்நாடகா அரசு மனுத் தாக்கல் செய்துவிட்டது.

இந்நிலையில், இன்று தமிழக அரசு கர்நாடகா அரசின் மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி தண்ணீரை பெற காவிரி மேலாண்மை வாரியம் உடனே தேவை. பல்வேறு நீர்த்திட்டங்களை கர்நாடகா அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. கர்நாடகாவின் செயல்பாட்டை கண்காணிக்க, முறையிட காவிரி மேலாண்மை வாரியம் அவசியம்' என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications