ரூ.1000 கோடி ஊழல்: நாடு முழுவதும் உள்ள 10 சிண்டிகேட் வங்கிகளில் சி.பி.ஐ. சோதனை
டெல்லி: பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி, ஜெய்ப்பூர், உதய்ப்பூர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சிண்டிகேட் வங்கி கிளைகள் மற்றும் வங்கி அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், போலி ரசீதுகளை பயன்படுத்தி இல்லாத ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மீது மிகைப்பற்று வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து வங்கித் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
சிண்டிகேட் வங்கிகளில் சி.பி.ஐ. சோதனை நடத்திய அதேசமயம், வங்கி பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications