சென்னை மழை: தமிழக மக்களுக்காக ரூ 66 லட்சங்களைத் திரட்டிய டோலிவுட் நடிகர்கள்
ஹைதராபாத்: கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக சுமார் 66 லட்சங்களை தெலுங்கு நடிகர்கள் திரட்டியிருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை மக்களின் வாழ்வாதரங்களை மொத்தமாக முடக்கிப் போட்டிருக்கிறது. இந்த மழையால் சென்னை மற்றும் கடலூர் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர்கள் தங்களால் இயன்ற தொகையினை வழங்கி வருகின்றனர். இவ்வறு நடிக, நடிகையர் வழங்கிய தொகையானது சுமார் 66 லட்சங்களைத் தொட்டிருக்கிறது.

நிதி வழங்கிய தெலுங்கு நடிகர்கள் விவரம்: அல்லு அர்ஜுன் 25 லட்சம், பிரபாஸ் 15 லட்சம், மகேஷ்பாபு 10 லட்சம், ரவி தேஜா 5 லட்சம்,கல்யாண் ராம் 5 லட்சம், சாய்தரம் தேஜா 3 லட்சம், வருண் தேஜா 3 லட்சம் மற்றும் சம்பூர்ணேஷ் 50 ஆயிரம்.
தெலுங்கு நடிகர்கள் இதுவரை மொத்தம் 66 லட்சத்து 50 ஆயிரங்களை சென்னை மற்றும் தமிழக மக்களுக்காக அளிக்க முன்வந்திருக்கின்றனர்.
இது தவிர இன்று மாலை நானி, அல்லரி நரேஷ் உள்ளிட்ட 10 பிரபல நடிகர்கள் பிரபல மால்களில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டி வருகின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு உதவ நினைப்போர் ராமாநாயுடு அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த தொகைகளை அனுப்பி உதவுமாறு நடிகர் ராணா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இவற்றைத் தவிர மக்களுக்குத் தேவைப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர் நவ்தீப் தலைமையில் திரட்டி சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications