எடப்பாடிக்கு எதிராக வாக்களியுங்கள்...காங். எம்எல்ஏக்களுக்கு ராகுல் அதிரடி உத்தரவு
எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்குமாறு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: தமிழக சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க போவதாக திமுக அறிவித்துள்ளது. ஆனால் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அவர் பேசுவதுப் போல் இருந்ததால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications