கட்சி நிதி கணக்கு: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்த காங்கிரஸ்- ஆதரித்த அதிமுக
டெல்லி: அரசியல் கட்சிகள் பெறும் கட்சி நிதி குறித்த முழு விபரங்களையும் வெளிப்படையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக பெறும் நிதியை கணக்கில் வைத்து அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கூறிய பரிந்துரையை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
தேர்தலை வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதில், தேர்தலுக்குப் பெறும் நிதியை கணக்கு வைத்து தேர்தல் ஆணையத்திடம் ஆண்டு தோறும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.
முன்னதாக தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் முக்கிய கட்சியான பாஜக இன்னும் தனது கருத்தை தெரிவிக்காமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications