மாலை சூடும் மண நாள்... சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று கல்யாணம்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரியங்கா செளத்ரி திருமணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பக்காவாக தயாராகி விட்டன.
டெல்லியில் உள்ள லீலா பாலஸ் ஹோட்டலில் வைத்து இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுத்துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் திருமணத்திற்கு வரவுள்ளனர்.
இருப்பினும் விராத் கோஹ்லி, அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் வருவார்களா என்பது தெரியவில்லை. வந்தாலும் ஜோடியாக வருவார்களா அல்லது தனித் தனியாக வருவார்களா என்பதும் தெரியவில்லை.
பிரியங்கா, ரெய்னாவின் பால்ய கால தோழி ஆவார். தற்போது நெதர்லாந்தில் ஒரு வங்கியில் பணியாற்றஇ வருகிறார்.
திருமணத்திற்குப் பின்னர் வேலையை விட்டு விடுவார் பிரியங்கா என்று தெரிகிறது. அதந் பிந்னர் தனது கணவருடன் இல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடவுள்ளாராம்.
பிரியங்கா குறித்து வெளிப்படையாக பேச மறுக்கிறார் ரெய்னா. வெறும் புன்னகை மட்டுமே. அதிகபட்சமாக அவர் உதிர்த்த வார்த்தை அவர் ஒரு ஸ்வீட் கேர்ள் என்பது மட்டுமே.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications