ஆருஷி கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
டெல்லி: நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஆருஷி கொலை வழக்கில் நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
பல் மருத்துவ தம்பதிகளான ராஜேஷ் தல்வார்- நூபுர் ஆகியோரின் 14 வயது மகள் ஆருஷி. கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஆருஷி தமது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அந்த வீட்டு மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, சந்தேகத்தின் பேரில் முதலில் ராஜேஷ் தல்வாரை கைது செய்தது. பின்னர் ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது. இவ்வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அப்போது ஆருஷியின் பெற்றோர்தான் அவரையும் வேலைக்காரர் ஹேம்ராஜையும் கொலை செய்தனர் என்றும் அவர்கள் எப்படியெல்லாம் கொலை செய்தனர் என்றும் சிபிஐ தரப்பி விவரமாக சாட்சியம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications