டெல்லி பலாத்கார வழக்கு தீர்ப்பை விமர்சித்த குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு சிக்கல்!
Subscribe to Oneindia Tamil

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 2 குற்றவாளிகளின் வழக்கறிஞரான ஏ.பி.சிங், தீர்ப்பு விசாரணை மற்றும் உண்மைகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. ரசியல் நெருக்கடியின் காரணமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்திருந்தார்.
வழக்கறிஞர் ஏ.பி. சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லி பார் கவுன்சிலிலும் புகார் செய்யப்பட்டது. வரும் 29-ந் தேதி டெல்லி பார் கவுன்சில் இந்த விவகாரம் பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications