சுனந்தா கொலை வழக்கு: பாக். பெண் பத்திரிகையாளரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் முடிவு!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கொலை தொடர்பாக பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சசி தரூரின் மனைவி சுனந்தா டெல்லி நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கடந்த ஓராண்டு காலமாக இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் சில நாட்களுக்கு சுனந்தா கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் தமது மனைவி சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்ற டெல்லி போலீஸின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார். மேலும் சசி தரூருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாள மெஹர் தராருக்குமான தொடர்புதான் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் என்ற தகவலும் வெளியானது.
இதனால் மின்னஞ்சல் மூலம் மெஹர் தராருக்கு கேள்விகளை அனுப்பி அவற்றுக்கு பதில் அளிக்குமாறு அவரை கேட்டுக்கொள்ள டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக மெஹர் தரார் ஏற்கனவே கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications