பண பிரச்சினை.. டெல்லி மார்க்கெட்டுக்கு இரவில் திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லியிலுள்ள உள்ள மார்க்கெட்டிற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு திடீர் விசிட் அடித்து வியாபாரிகள் குறைகளை கேட்டறிந்தார்.
மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொது மக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், டெல்லி சரோஜினி மார்க்கெட் பகுதி வியாபாரிகளுடன் ராகுல் காந்தி நேற்று சிறிது நேரம் கலந்துரையாடினார்.

நேற்றிரவு 9 மணியளவில் சரோஜினி நகர் மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த ராகுல், சில்லறை பற்றாக்குறையால் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள பெரு முதலாளிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று ராகுல் காந்தி அப்போது தெரிவித்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications