மகளோடு "டிஜிட்டல் இந்தியா"வுக்கு ஆதரவாக களம் குதித்த டோணி!
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தனது பேஸ்புக் புரபைல் படத்தை மாற்றியுள்ளார். அதாவது டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் படத்தைப் போட்டுள்ளார்.
மோடி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கைத் தொடர்ந்து எண்ணற்ற இந்தியர்கள் தங்களது பேஸ்புக் புரபைல் படத்தை மாற்றி வருகின்றனர். இந்த வரிசையில் டோணியும் தற்போது சேர்ந்துள்ளார்.
டோணியும், அவரது மகள் ஜிவாவும் இருக்கும் அந்தப் படம் தற்போது அவரது புரபைல் படமாக அலங்கரிக்கிறது. மூவண்ணத்திற்கு இடையே இவர்கள் இருவரும் காணப்படுகின்றனர்.

ஆரம்பித்து வைத்த மார்க்
மோடி முதலில் தனது புரபைல் படத்தை டிஜிட்டல் இந்தியா ஆதரவு பிரசாரத்திற்காக மாற்றினார். இதையடுத்து மார்க் ஜுகர்பெர்க்கும் மாற்றினார். இதனால் இது பிரபலமாகி அனைவரும் மாற்ற ஆரம்பித்தனர்.

நன்றி மார்க்
மார்க்கே படத்தை மாற்றியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன மோடி, உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அனைவரும் இதேபோல மாற்றுமாறும் அவர் தனது பேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தார்.

டோணியும்
இந்த நிலையில் கேப்டன் டோணியும் தனது பேஸ்புக் புரபைல் படத்தை டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக மாற்றியுள்ளார்.

அக்டோபர் 31 வரை
இந்தப் படத்தை மாற்றும்போது அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகும் இதே படம் தொடர வேண்டுமா என்று கேட்கும். ஆம் என்று கொடுத்தால் அதற்குப் பிறகும் இந்தப் படமே நீடிக்கும். இல்லாவிட்டால் தானாகவே உங்களது பழைய படத்திற்கு புரபைல் படம் மாறி விடும்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications