சட்டசபை தேர்தல்கள் முடிந்த உடனேயே டீசல் விலை ரூ. 2.50 குறைய வாய்ப்பு?
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே டீசல் விலை ரூ2.50 அளவுக்கு குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 1.35 அமெரிக்க டாலர் குறைந்து ஒரு பீப்பாய் 90.76 டாலராக உள்ளது. இப்படி கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைந்துள்ளதால் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையின் மூலம் லிட்டருக்கு ரூ. 1.90 லாபம் கிடைத்தது.

இதனால் டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தற்போது ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.
15-ந் தேதி வாக்குப் பதிவு முடிந்த கையோடு டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த 1-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைக்கப்பட்டது. வருகிற 15-ந் தேதிக்குப்பின் டீசல் விலையும் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications