நாளைக்கு இதை பெரிய்ய நியூஸா போடுவீங்களே?: செய்தியாளர்களிடம் சீறிய ஜெயபிரதா
ஹைதராபாத்: நடிகை ஜெயபிரதா ஹைதரபாத்தில் தனது காரை நிறுத்திய போலீசார் மற்றும் செய்தியாளர்களிடம் கோபப்பட்டுள்ளார்.
நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் காரில் சென்றுள்ளார். காரை டிரைவர் ஓட்யுள்ளார். அப்போது ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் போலீசார் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்துள்ளனர்.

அவர்கள் ஜெயபிரதாவின் காரையும் நிறுத்தி அவரது டிரைவரை சோதனை செய்தனர். இதனால் ஜெயபிரதா கோபம் அடைந்தார். கோபத்தில் அவர் போலீசாரையும், அங்கிருந்த செய்தியாளர்களையும் திட்டினார்.
என்ன தமாஷ் செய்கிறீர்கள் என்று போலீசாரையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று மீடியாவையும் கத்தினார். நாளை காலையில் செய்தித்தாளில் புகைப்படத்துடன் இதை பெரிய செய்தியாக போடுவீர்களே என்று செய்தியாளர்களை பார்த்து கேட்டார்.
ஜெயபிரதாவின் டிரைவர் மது அருந்தவில்லை என்பது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications