காருக்குள்ளேயே இறந்து கிடந்த மத்திய அமைச்சரின் டிரைவர்!
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியாவின் கார் டிரைவர் மர்மமான முறையில் காருக்குள்ளேயே இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நகர்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சராக இருப்பவர் பாபுல் சுப்ரியா. இவரது கார் டிரைவர் பெயர் வினோத் கந்தூரி. இவர் வழக்கம் போல கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை, அமைச்சரின் காரை டெல்லி அமைச்சர்களின் உத்யோக்பவனில் நிறுத்தினார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த வினோத்தின் குடும்பத்தினர், துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு புகார் கொடுத்தனர்.
அதில் டிரைவர் வினோத் பணி முடிந்து வீடு திரும்பவில்லை. போன் செய்தபோது, அவர் போனை எடுக்கவில்லை. எந்தவித பதிலும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.
மறுநாள் காலையில் அமைச்சரின் கார் நிறுத்தப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது, அந்த காருக்குள் டிரைவர் வினோத் பிணம் கிடந்தது கண்டுபிடிக் கப்பட்டது. முதற்கட்ட மருத்துவ சோதனையில் வினோத்தின் சாவு இயற்கையான மரணம் என்பது தெரிய வந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications