டெல்லியில் குடிபோதையில் சிறுவன் மீது காரை ஏற்றிக் கொன்ற கான்ஸ்டபிள்
டெல்லி: டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 10 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியானார்.
கிழக்கு டெல்லியைச் சேர்ந்தவர் அசோக். போலீஸ் கான்ஸ்டபிள். அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு 2 பேருடன் காரில் மந்தவாலி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு சென்றார். அசோக் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றார்.

மந்தவாலி பகுதியில் அவர் காரை ரிவர்ஸ் எடுக்கையில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் கோபால் மற்றும் அவரின் பாட்டி மீது வாகனம் மோதி அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோபாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை கைது செய்தனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications