மும்பை புறநகர் ரயிலில் குடித்துவிட்டு நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட பெண் கைது
மும்பை: புற நகர் ரயிலில், குடிபோதையில் இருந்த ஒரு பெண் நிர்வாணமாக சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இன்று காலை மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்துக்கு புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 8.15 மணியளவில் தானே ரயில் நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குடிபோதையில் ரயிலில் ஏறியுள்ளார். அப்போது அருகில் இருந்த இருக்கையில் அமருவதற்காக சக பயணியிடம் கேட்ட போது அவர் இடமளிக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து கோவமடைந்த அந்த பெண் தனது ஆடைகளை கழற்றி வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூலந்த் ரயில் நிலையத்தில் தயாராக நின்ற பெண் போலீசார் ரயில் வந்தடைந்ததும் அந்த பெண்ணை வண்டியிலிருந்து கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
அந்த பெண்ணைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார். நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். அவர் குடித்துவிட்டு நிதானமின்றி இருப்பதனால் அவரிடமிருந்து எந்த தகவலும் வாங்க முடியவில்லை. அவர் மீது போது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications