ஜனவரி வரை லோக்சபா தேர்தல் பற்றி பேசகூடாது.. எம்.பி.க்களுக்கு மோடி கட்டளை
டெல்லி: ஜனவரி மாதம் வரை லோக்சபா தேர்தலை பற்றி பேசக்கூடாது என்று, பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு நடைபெற வேண்டிய லோக்சபா தேர்தலை இவ்வாண்டு இறுதியிலேயே நடத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பாஜக எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, முன்கூட்டியே தேர்தல் நடைபெறாது என மோடி கூறியுள்ளார். குறைந்தபட்சம், ஜனவரி வரையிலாவது தேர்தல் பற்றி பேச வேண்டாம் என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள், மத்திய அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து, ஆய்வு செய்யவும் எம்.பிக்களுக்கு மோடி கட்டளையிட்டுள்ளார். தேர்தல் பற்றி ஜனவரி வரை வெளிப்படையாக பேசுவது பாஜக தேர்தல் யுக்திகளை வெளிக்காட்டிவிடும் வாய்ப்புள்ளது என மோடி கூறியுள்ளார்.
எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் இந்த தகவல்களை 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications