லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயார்: தேர்தல் ஆணையம்
டெல்லி: லோக்சபா மற்றும் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு 6 மாதங்களுக்கு முன்னர் பரிந்துரை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் சட்ட அமைச்சகம் இது தொடர்பாக கருத்து கேட்டது.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், லோக்சபா மற்றும் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயார்; அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் நிதிச் சுமை, கட்டமைப்பும் தேவை என கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்துவதுதான் வாக்காளர்களுக்கு வசதியானதாக இருக்கும் என கருதுகிறது. கடந்த டிசம்பர் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியும் இந்த கருத்தை கூறியிருந்தார்.
முன்னதாக 2014 லோக்சபா தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் ஆணையமும் ஒப்புதல் தெரிவித்திருப்பதால் லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications