கோவாவில் எய்ட்ஸ் நோயாளி இல்லாத கிராமமே இல்லை... சுகாதாரத்துறை அமைச்சர்
பனாஜி: கோவாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லஷ்மிகாந்த் பர்சேகர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபையில், இன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கேப்ரல் எச்.ஐ.வி. நோய் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லஷ்மிகாந்த் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-

எச்.ஐ.வி பாதிப்பு...
மாநிலத்தில் 15000 மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் ஆகும்.

கிராமங்களில்...
எச்.ஐ.வி.யால் பாதிக்காதவர்கள் இல்லாத கிராமங்களே நமது மாநிலத்தில் இல்லை.

ஒப்பீடு...
எனினும் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பாதியாகக் குறைந்தது...
2003 லிருந்து 2008 வரை ஆண்டொன்றுக்கு 1000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 2009க்குப் பிறகு ஆண்டொன்றுக்கு 550 பேர் தான் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications