மோடி தாயாரைக் கடத்த திட்டம்... பேஸ்புக் தகவலால் உளவுப்பிரிவு தீவிர விசாரணை
லக்னோ: பிரதமர் மோடியின் தாயாரைக் கடத்தப் போவதாக பேஸ்புக்கில் வெளியான மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்தில் வாழும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகவலைதளப்பக்கமான பேஸ்புக்கில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் இன்சமாம் கத்ரி என்ற பெயரில் உள்ள பக்கத்தில், ‘பிரதமர் மோடியின் தாயாரை நாங்கள் கடத்தினால், அவர் நாங்கள் கூறும் எதனையும் செய்வார்' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் குறித்து தகவலறிந்த குஜராத் மாநில போலீசார், காந்திநகரில் தங்கி இருக்கும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்துள்ளனர்.
பேஸ்புக் மிரட்டல் தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அம்மாநில போலீசார் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே, பேஸ்புக்கில் வெளியான இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, உடனடியாக அப்பக்கத்தில் இருந்து அந்த கருத்து நீக்கப்பட்டது.
இந்த மிரட்டல் தொடர்பாக உத்தர பிரதேச போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications