ரூ. 950 கோடி கால்நடை தீவன வழக்கு: நிதிஷ் குமாருக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ

நாட்டையே உலுக்கிய ரூ.950 கோடி ஊழல் வழக்கில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக கீழ் நீதிமன்றங்களில் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது புகாரின்மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மிதிலேஷ் குமார் சிங் என்பவர் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இப் புகார் தொடர்பாக தங்கள் வசம் ஏதும் ஆதாரம் உள்ளதா? என பிரதிவாதியான சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமது புகாருக்கான ஆதாரங்களை மனுதாரர் டிசம்பர் 13ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆர்.ஆர். பிரசாத் கடந்த செப்டம்பர் மாதம் 20ந் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போதிய ஆதாரம் இல்லாததால் மனுதாரரின் வழக்கை கீழ் நீதிமன்றங்கள் பலமுறை தள்ளுபடி செய்துள்ளன.
நிதிஷ் குமாரை கால்நடை தீவன வழக்கில் குற்றவாளியாக சேர்க்க எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications