இந்திய ரயில்வேக்கு 1000 டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் ரூ.17,250 கோடி ஆர்டரை கைப்பற்றிய ஜி.இ.
டெல்லி: இந்திய ரயில்வே துறைக்கு 1000 டீசல் என்ஜின்களை செய்து கொடுக்க ரூ.17 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள ஆர்டர் ஜி.இ. நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இந்திய ரயில்வே துறைக்கு 11 ஆண்டுகளில் 1000 டீசல் என்ஜின்களை தயாரித்துக் கொடுக்க ரூ.17 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள ஆர்டர் ஜி.இ. நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.இ. நிறுவனம் என்ஜின்களை தயாரிக்க இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை துவங்குகிறது.

டீசல் என்ஜின்களை தயாரிக்க பீகாரில் உள்ள மர்ஹோவ்ராவில் ஒரு தொழிற்சாலையும், பஞ்சாபில் உள்ள பதின்டா மற்றும் குஜராத்தின் காந்திதாமில் மெயின்டெனனஸ் ஷெட்டுகளையும் அமைக்கிறது.
ரயில்வே துறையில் 100 சதவீதம் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. இந்நிலையில் ரயில்வேக்கான மிகப் பெரிய ஆர்டர் ஜி.இ. நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
இது தங்களுக்கு மிகவும் முக்கியமான ஆர்டர் என்று ஜி.இ. நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்தியா மற்றும் ஜி.இ. நிறுவனத்திற்கு மைல்கல் ஆகும் என்று ஜி.இ. நிறுவன சேர்மன் ஜெப் இம்லெட் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications